Home » , , , , , » Employment News - TN TRB Recruitment 2019 Assistant Professors for Government Arts and Science Colleges

Employment News - TN TRB Recruitment 2019 Assistant Professors for Government Arts and Science Colleges

Written By Unknown on Wednesday 28 August 2019 | August 28, 2019

தமிழக அரசு கல்லூரிகளில் 2,340 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்


Tags: Assistant Professors for Government Arts and Science Colleges, Teachers Recruitment, TRB Jobs, TN Government Jobs, Tamilnadu government teachers recruitment, Teacher jobs in college.

ஆணையம்: ஆசிரியர் தேர்வு வாரியம் 

அமைப்பு: தமிழக அரசு 
பணி: உதவிப்பேராசிரியர் 
காலியிடங்கள்: ;2,340 
பணியிடம்: தமிழகம் முழுவதும் 
சம்பளம்: ரூ.57,700 – ரூ.1,82,400 



முக்கிய நாட்கள்
அறவிக்கை வெளியான நாள்: 28 ஆகஸ்ட் 2019 
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 4 செப்டம்பர் 2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளள்: 24 செப்டம்பர் 2019 
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும் 



காலியாக உள்ள துறைகள்
தமிழ், தெலு்கு, ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல், கணினி, வணிகம்,உயிரியியல், உணவு தொழில்நுட்பம், சுற்றுலா என மொத்தம் 73 துறைகளில் உதவிப்பேராசிரியர்கள் நிரப்பப்படுகின்றன. 

கல்வித்தகுதி

55% மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டப்படிப்பு மற்றும் NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்ச்சி 
அல்லது 
55% மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டம் 



வயது வரம்பு: 57 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.trb.tn.nic.in 
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரவினருக்கு 600 ரூபாய், SC/ST, மாற்றுத்திறனாளிகளுக்கு 300 ரூபாய் 
விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் வழி மட்டுமே 
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு 

மொத்தம் 2,340 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, அந்தந்த துறையில் பயின்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து செப்டம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: 

Detailed Notification : Click Here
Online Application : Click here

2 Comments:

Popular Posts