Home » , , , , » Central Govt Jobs - ISRO Invites Application For 86 Technician Technical Assistant and Draughts man Posts

Central Govt Jobs - ISRO Invites Application For 86 Technician Technical Assistant and Draughts man Posts

Written By Unknown on Wednesday 28 August 2019 | August 28, 2019

இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு! டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்ட்டண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றிய விபரங்கள் பின்வருமாறு
நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 
அமைப்பு: மத்திய அரசு 
பணிகள்: பல்வேறுபணிகள் 
மொத்த காலியிடங்கள்: 86 
கல்வித்தகுதி: 10,12,ஐடிஐ, டிப்ளமோ 
வயது வரம்பு : 18 முதல் 35. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. 
சம்பளம்: 
டெக்னீசியன் பி & டிராப்ட்ஸ்மேன்: மாதம் 21,700 ரூபாய் + படிகள் 
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு: 44,900 ரூபாய் + படிகள் 

விண்ணப்பம் தொடங்கிய நாள்: 24 ஆகஸ்ட் 2019 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13 செப்டம்பர் 2019 
விண்ணப்பக்கட்டணம்: 250 ரூபாய் 
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு 
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://isro.gov.in 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://apps.isac.gov.in/TAHSFC-2019/advt.jsp 

பதவி வாரியாக காலியிடங்கள்:டெக்னீசியன் பி – 40 
பிட்டர் – 20 
எலெக்ட்ரானிக் மெக்கானிக் – 15 
பிளம்பர் – 2 
வெல்டர் -1 
மெஷினிஸ்ட் – 1 
டிராப்ட்ஸ்மேன் பி – 12 
டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் – 10 
டிராப்ட்ஸ்மேன் எலெக்ட்ரிக்கல் – 2 
டெக்னிக்கல் அசிஸ்டேண்ட் – 35 
மெக்கானிக்கல்-20 
எலெக்ட்ரானிக்ஸ் – 12 
சிவில் -3 
கல்வித்தகுதி: 
  • டெக்னீசியன் B: 10/12/ITI படித்து, ஐடிஐ பிரிவில் பிட்டர் டிரேடு முடித்திருக்க வேண்டும்
  • டிராப்ட்ஸ்மேன் – B: 10/12/ITI படித்து, ஐடிஐ துறையில் டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் டிரேடு முடித்திருக்க வேண்டும்
  • டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்: பொறியியல் துறையில் முதல்வகுப்பில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்https://apps.isac.gov.in/TAHSFC-2019/advt.jsp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் செப்டம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: 
Application Form Download

0 Comments:

Post a Comment

Popular Posts